

தென்காசி மாவட்டம் பாவூர்சத் திரத்தைச் சேர்ந்தவர் பாலசுப் பிரமணியம். அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் 20 கிராம் தங்க நகை மற்றும் செல்போன் திருட்டுபோனது.
பாவூர்சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தினர். சுரண்டை சிவகுருநாதபுர த்தைச் சேர்ந்த பாபு என்ற சொரூபன் (48) என்பவரை கைது செய்து நகை, செல்போனை போலீஸார் மீட்டனர்.