

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நேற்று முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. நேற்று முக்கிய அரசியல் கட்சிப் பிரமுகர்கள் எவரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தொகு தியில் சுயேட்சையாக பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த கே.அரசன் என்பவர் மட்டும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
கடலூர்