ஆலங்குளம் தொகுதி - அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் :

ஆலங்குளம் தொகுதி  -  அதிமுக வேட்பாளரை  மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் ஆலங் குளம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.எச்.மனோஜ்பாண்டியனை மாற்ற வலியுறுத்தி அக்கட்சி யினர் கீழப்பாவூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்துக்கு நகர அதிமுக முன்னாள் மகளிரணி செயலாளர் விஜயராணி தலைமை வகித்தார். 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in