மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் திருவிழாவுக்கு சிறப்பு பேருந்துகள் :

மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் திருவிழாவுக்கு சிறப்பு பேருந்துகள் :
Updated on
1 min read

பக்தர்களுக்கு உதவ வத்தலகுண்டு, பெரியகுளம், தேனி, தேவதானப்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள பேருந்து நிலையங்களில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in