Published : 09 Mar 2021 03:12 AM
Last Updated : 09 Mar 2021 03:12 AM

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் :

சிங்காநல்லூரில் கட்சியின் கிழக்கு மாவட்ட மகளிர் பாசறை பொறுப்பாளர் நர்மதா, கவுண்டம்பாளையத்தில் ஜெ.கலாமணி, மேட்டுப்பாளையம் தொகுதியில் கா.யாஸ்மின், பொள்ளாச்சி தொகுதியில் க.லோகேஸ்வரி, வால்பாறை தொகுதியில் ஜெ.கோகிலா, தொண்டாமுத்தூர் தொகுதியில் கி.கலையரசி ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்: தாராபுரம் (தனி) -க.ரஞ்சிதா, காங்கயம் -கு.சிவானந்தம், அவிநாசி (தனி) -கோ.சோபா, திருப்பூர் வடக்கு -செ.ஈஸ்வரன், திருப்பூர் தெற்கு -க.சண்முகசுந்தரம், பல்லடம்- சு.சுப்பிரமணியன், உடுமலைப்பேட்டை- பாபு(எ) பாரி பைந்தமிழன், மடத்துக்குளம்- அ.சனுஜா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x