கள்ளக்குறிச்சியில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை :

கள்ளக்குறிச்சியில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை   :
Updated on
1 min read

தேர்தல் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை 04151-224155,224156,224158 ஆகிய தொலைபேசி எண்களிலும், 1800 4253 169 மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தின் 1950 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் மாவட்ட ஆட்சியருமான கிரண்குராலாஅறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in