புதுக்கோட்டை மாவட்டத்துக்கு மார்ச் 8-ல் உள்ளூர் விடுமுறை :

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு மார்ச் 8-ல் உள்ளூர் விடுமுறை :
Updated on
1 min read

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி மார்ச் 8-ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

இதையொட்டி அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக் கப்பட்டுள்ளது என ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in