Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

வேளாண் பல்கலைக்கழகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பயிற்சி

இது தொடர்பாக வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை 5 நாட்களுக்கு ஏற்றுமதி, இறக்குமதி குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் விவசாயிகள், பெண்கள், இறுதியாண்டு மாணவர்கள், பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர் கலந்து கொள்ளலாம். பயிற்சிக் கட்டணம் ரூ.11,800. முதலில் வரும் 20 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 0422-6611310 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x