Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி

பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவி லான சிலம்பப் போட்டிகள் நேற்று நடைபெற்றன.

மாவட்ட சிலம்பம் அசோசியே ஷன் தலைவர் அரவிந்தன் தலைமை வகித்தார். மாவட்ட ஜிம்னாஸ்டிக் அசோசியேஷன் தலைவர் ரவிச்சந்திரன் முன் னிலை வகித்தார். மாவட்ட ஜூடோ அசோசியேஷன் தலைவர் கார்த்திக் போட்டியை தொடங்கிவைத்தார்.

இதில் சிலம்ப அசோசியேஷன் நிர்வாகிகள் இருதயராஜ், சண்முகம், மதன்கென்னடி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு சிலம்பாட்ட கழக இயக்குநர் விக்டர் குழந்தை ராஜ் போட்டியில் வெற்றிபெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். முன்னதாக பெரம்பலூர் மாவட்ட சிலம்பம் அசோசியேஷன் தலைவர் கலிய மூர்த்தி வரவேற்றார். பொரு ளாளர் திவ்யா நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x