ஹெச்.கிருஷ்ணன் உன்னி
Regional01
தேனி ஆட்சியர் திடீர் மாற்றம்
பேரவைத் தேர்தலை முன்னிட்டு மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த அதிகாரிகள் பலரும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இதன்படி தேனி ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் நில நிர்வாகத் துறை கூடுதல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவருக்குப் பதிலாக அரசு நிதித் துறை இணைச் செயலாளர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி தேனி மாவட்ட ஆட்சியராக பொறுப் பேற்க உள்ளார்.
அரசு தலைமைச் செயலர் ராஜீவ்ரஞ்சன் இதற்கான உத் தரவை பிறப்பித்துள்ளார்.
