

பட விளக்கம்
படம்: 03
நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் குமாரபாளையத்தில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு முதல்வர் பழனிசாமி பணிநியமன உத்தரவு வழங்கினார். அருகில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.