

திருநெல்வேலி மாவட்ட சிஐடியு சிறப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது. நிர்வாகி வேல்முருகன் தலைமை வகித்தார். செண் பகம் வரவேற்றார். சிஐடியு நிர்வாகிகள் மோகன், சுகுமாறன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சிஐடியு திருநெல்வேலி மாவட்டத் தலைவராக சென்பகம், செயலாளராக மோகன், பொருளாளராக பெருமாள் தேர்வு செய்யப்பட்டனர். சிஐடியு மாநிலச் செயலாளர் ரசல் நிறைவுரையாற்றினார்.