ஆட்டோ தொழிலாளர்கள் நெல்லையில் ஆர்ப்பாட்டம்

ஆட்டோ தொழிலாளர்கள் நெல்லையில் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

திருநெல்வேலியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் பொதுச்செய லாளர் முருகன் தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்டச் செயலாளர் மோகன் தொடங்கி வைத்தார். `பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக் குள் கொண்டுவர வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலரின் கெடுபிடிகளை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப் படுத்த வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in