Published : 29 Jan 2021 03:14 am

Updated : 29 Jan 2021 03:14 am

 

Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM

பெண் கொலை 4 உறவினர்கள் கைது

மதுரை

பெருங்குடி சிவசக்தி நகரைச் சேர்ந்த முகமது கவுஸ் மனைவி காத்தூன் பீவி(55). இவர் நேற்று முன்தினம் சொத்துப் பிரச்சினையில் உறவினர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

இவ்வழக்கில் இப்ராகிம் ஷா(52), சதாம் உசேன்(37), உமர் பரூக்(65), ராஜம் பீவி(77) ஆகியோரை பெருங்குடி போலீ ஸார் நேற்று கைது செய்தனர்.மகபூப்பாட்சா, சம்ஷாத் ஆகி யோரை தேடி வருகின்றனர்.





Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

110 :

இன்றைய செய்தி

More From this Author

x