வாக்கு எண்ணும் மையத்தைநாமக்கல் ஆட்சியர் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தைநாமக்கல்  ஆட்சியர் ஆய்வு
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கா ன வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையம் திருச்செங்கோட்டில் உள்ள எளையாம்பாளையம் விவேகானந்தா மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்ப ட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் நேற்று ஆய்வு செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in