Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

கனரா வங்கி சார்பில் அடமான சொத்துகள் ஏல விற்பனை கண்காட்சி

கனரா வங்கியின் திருச்சி மண்டலத்துக்குட்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள கனரா வங்கிக் கிளைகளில் அடமானத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட சொத்துகள் ஏல விற்பனை கண்காட்சி ஜன.19-ம் தேதி காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள சீனிவாசா அரங்கில் நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு திருச்சி வில்லியம்ஸ் சாலை முத்தையா டவர்ஸில் உள்ள கனரா வங்கியின் மண்டல அலுவலகம் அல்லது 0431- 2415476, 2419962 அல்லது 9489045899 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.l

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x