Published : 13 Jan 2021 03:15 am

Updated : 13 Jan 2021 03:15 am

 

Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

திருவேடகம் கல்லூரியில் விவேகானந்தர் பிறந்த நாள் விழா

மதுரை: சோழவந்தான் அருகே திருவேடகத்தில் உள்ள விவேகானந்த கல்லூரியில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழா மற்றும் தேசிய இளைஞர் தின விழா நடைபெற்றது. இதில் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கு.ராமர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் தி.வெங்கடேசன் தலைமை உரையாற்றினார். கல்லூரிச் செயலர் சுவாமி மத் வேதானந்த, தேசத்தை மேன்மையடையச் செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று பேசினார். குலபதி சுவாமி மத் அத்யா த்மானந்த ஆசியுரையும், கிருஷ்ணஜகந்நாதன் சிறப்புரையும் ஆற்றினர். வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் வீ.முருகன் நன்றி கூறினார். துணை முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்க



Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x