கந்தூரி விழா

கந்தூரி விழா
Updated on
1 min read

மேலப்பாளையம் ரிபாஈ தைக்காவில், ரிபாஈ நாயகத்தின் 864-வது வருடாந்திர பெரிய ராத்தீபு கந்தூரி விழா வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.

அன்று இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கந்தூரி விழா நடக்கிறது. தென்னிந்திய ரிபாஈ தர்காவின் தலைவர் எஸ்.முஹம்மது புஹாரி அலிஷா கலீபா ஜதரூஸ் ரிபாஈ தலைமை வகிக்கிறார். பக்தி சொற்பொழிவு, சிறப்பு மலர் வெளியீடு, அதிகாலை 4 மணிக்கு துஆ ஓதுதல், பக்தர்களுக்கு நேர்ச்சை வழங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in