மணல் கடத்தலை தடுக்க முயன்ற தலைமைக் காவலர் மீது தாக்குதல்

மணல் கடத்தலை தடுக்க முயன்ற தலைமைக் காவலர் மீது தாக்குதல்
Updated on
1 min read

தலைமைக் காவலர் செந்தூர்பாண்டி புகாரின் பேரில் எஸ்.நோம்பக்குளத்தைச் சேர்ந்த வினித்முருகன், மேலச்செல்வனூரைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் 2 பேர் என 4 பேர் மீது சாயல்குடி போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர். கடத்தலுக்குப் பயன்படுத்திய டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in