10 பேருக்கு பணி நியமன ஆணை

10 பேருக்கு  பணி நியமன ஆணை
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் பணிக்காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்கள் 10 பேரின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

இளநிலை உதவியாளராக 7 பேரும், கிராம நிர்வாக அலுவலராக 3 பேரும் பணி நியமன ஆணை பெற்றனர். நிகழ்ச்சியில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, அலுவலக மேலாளர் ஹென்றி பீட்டர் ஜான் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in