ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

Published on

லஞ்சம் கொடுக்க விரும்பாத மகேந்திரன் விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகார் செய்தார். போலீஸாரின் ஆலோசனைப்படி மகேந்திரன் ரூ.3 ஆயிரத்தை கிராம நிர்வாக அலுவலர் சிவராமலிங்கத்திடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் கையும் களவுமாக சிவராமலிங்கத்தை கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in