

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கூலி பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று, அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனர். சங்க மாநில தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் மண்டல நிர்வாகிகள் மற்றும் ஏஐசிசிடியூ மாவட்ட பொதுச் செயலாளர் கணேசன் மனுவை அளித்தனர்.