புவனேசுவர் ராமேசுவரம் ரயில் சேவை நீட்டிப்பு

புவனேசுவர் ராமேசுவரம்  ரயில் சேவை நீட்டிப்பு
Updated on
1 min read

புவனேசுவர் - ராமேசுவரம் இடையேயான ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் புவனேசுவரில் இருந்து புறப் படும் (வண்டி எண் 08496) புவனேசுவர் - ராமேசுவரம் சிறப்பு ரயில் ஜனவரி 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் ராமேசுவரத்தில் இருந்து புறப் படும் (வண்டி எண் 08495) ராமேசுவரம் - புவனேசுவர் சிறப்பு ரயில் ஜனவரி 3 முதல் 31-ம் தேதி வரையிலும் சேவை நீட்டிப்புச் செய்யப் பட்டுள்ளதாக மதுரை ரயில்வே கோட்ட நிர் வாகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in