திருப்பரங்குன்றத்தில் டிச.29-ம் தேதிகிரிவலம் ரத்து

திருப்பரங்குன்றத்தில்  டிச.29-ம் தேதிகிரிவலம் ரத்து
Updated on
1 min read

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோயில் நிர் வாக அதிகாரி மு.ராமசாமி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் பவுர்ணமி உற்சவ விழா மற்றும் கிரிவலம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வரும் 29-ம் தேதி பவுர்ணமி கிரிவல நிகழ்ச்சி கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் வரும் 29-ம் தேதி கிரிவலம் வருவதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in