Published : 16 Dec 2020 03:15 AM
Last Updated : 16 Dec 2020 03:15 AM

முதன்மை கல்விஅலுவலர் பொறுப்பேற்பு

சாமி.சத்தியமூர்த்தி

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலராக சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்.

ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த ஏ.புகழேந்தி, நாகப்பட் டினம் மாவட்டத்துக்கு இட மாறுதல் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக தற்போது காஞ்சிபுரத்தில் முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த சாமி.சத்தியமூர்த்தி இடமாறுதல் செய்யப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x