

பாஜக மதுரை மாநகர் வடக்கு தொகுதி தல்லாகுளம் மண்டல் மேலமடை கிளையில் கட்சியின் செயல்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில பாஜக பொதுச் செயலர் ராம.நிவாசன், மாவட்டத் தலைவர் கே.கே.சீனிவாசன், பார்வையாளர் கதலி நரசிங்கப் பெருமாள் ஆகியோர் பேசினர்.
கிளைத் தலைவர் ரமேஷ் குமார், மண்டல் தலைவர் பால முருகன், மாவட்ட நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், ஹரிஹரன், கண்ணன், ஹரிசிங், இளைஞர் அணி மாரிச் சக்கரவர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.