Published : 06 Dec 2020 03:17 AM
Last Updated : 06 Dec 2020 03:17 AM

நிர்வாகிகள் தேர்வு

மதுரை

கால்நடைத் துறையில் பணி புரியும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் முன்னேற்றச் சங்க நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மாவட்டத் தலைவராக இளங்கோ, துணைத் தலைவராக கண்ணன், மாவட்டச் செயலர்- ஜெயபால், துணைச் செயலாளர்- ராஜசேகரன், மகளிரணி செயலர்-கார்த்திகா, பொருளாளராக வசந்தமுனியம்மாள் மற்றும் இணைச்செயலர்கள், கோட்டச்செயலர்கள், தணிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x