

டெல்லியில் நடைபெறும் விவசாயி களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் திமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவு மான அன்பில் மகேஷ் பொய்யா மொழி தலைமை வகித்துப் பேசி னார். ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன், எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கரூரில்...
பெரம்பலூரில்...
புதுக்கோட்டையில்...
அரியலூரில்...
தஞ்சாவூர் மாவட்டத்தில்...
கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சு.கல்யாணசுந்தரம் தலைமையில் எம்எல்ஏக்கள் சாக் கோட்டை க.அன்பழகன், கோவி.செழியன் உள்ளிட்டோரும், பட்டுக்கோட்டையில் கோட்டாட்சி யர் அலுவலகம் முன் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஏனாதி ப.பாலசுப்பிரமணியன் தலைமை யில் முன்னாள் எம்எல்ஏ அண்ணா துரை உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை, நாகையில்...