பைக்கில் சென்றவர்களை  தாக்கிய ரவுடி கைது

பைக்கில் சென்றவர்களை தாக்கிய ரவுடி கைது

Published on

அப்போது எதிரில் சென்றவர்களை ஒதுங்கிச் செல்லும் வகையில் முருகன் ஹாரன் அடித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஊத்துமலையைச் சேர்ந்த ரவுடி காளிமுத்து(28), அவரது நண்பர்கள் பிரகாஷ், மலைச்சாமி(28) ஆகியோர் அவரை கட்டையால் தாக்கினர். இதில் முருகன் காயம் அடைந்தார்.

இது குறித்த புகாரின்பேரில், ரவுடி காளிமுத்து, மலைச்சாமி ஆகியோரை நாகமலை புதுக்கோட்டை போலீஸார் கைது செய்தனர். பிரகாஷை தேடி வருகின்றனர். காளிமுத்து மீது கொலை, வழிப்பறி உட்பட 10 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in