போலீஸாருக்கு தற்காப்புக் கலை பயிற்சி

பாளையங்கோட்டை  ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாருக்கு தற்காப்புக் கலைகள் குறித்த பயிற்சி நடைபெற்றது. படம்: மு.லெட்சுமி அருண்
பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாருக்கு தற்காப்புக் கலைகள் குறித்த பயிற்சி நடைபெற்றது. படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாருக்கு கவாத்து பயிற்சி, ஆயுதங்களை சிறப்பாக கையாளும் முறைகள் மற்றும் தற்காப்புக் கலைகள் குறித்த பயிற்சி நடைபெற்றது. ஆயுதப்படை ஆய்வாளர் மகேஸ்வரி தலை மை வகித்தார். போலீஸாருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதுபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து உட்கோட்டங்களிலும், உட்கோட்ட உதவி காவல் கண் காணிப்பாளர்கள், துணை கண் காணிப்பாளர்கள் தலைமை யில் கவாத்து பயிற்சி மற்றும் தற்காப்பு கலைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in