நீர் நிரம்பிய நிலையில் உள்ள மதுராந்தகம் ஏரி.
நீர் நிரம்பிய நிலையில் உள்ள மதுராந்தகம் ஏரி.

மதுராந்தகம் ஏரி நிரம்பி வருவதால் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை

Published on

இதைத்தொடர்ந்து அந்த ஏரியின் உபரிநீர், மதகுகள் வழியாக கிளியாறு பகுதியில் வெளியேற்றப்பட உள்ளது. இதனால், கத்திரிச்சேரி, விழுதமங்கலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கரையோர கிராமங்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த கிராமங்களில் தண்டோரா மூலம் வருவாய் துறையினர் வெள்ள அபாயம் குறித்து எச்சரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in