மத்திய மண்டலத்தில் 169 பேர் டிஸ்சார்ஜ்

மத்திய மண்டலத்தில் 169 பேர் டிஸ்சார்ஜ்
Updated on
1 min read

திருச்சி மாவட்டத்தில் 31 பேருக்கும், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் தலா 39 பேருக்கும், நாகையில் 21 பேருக்கும், புதுக்கோட்டையில் 14 பேருக்கும், கரூரில் 28 பேருக் கும், பெரம்பலூரில் 2 பேருக் கும், அரியலூரில் 4 பேருக்கும், காரைக்காலில் ஒருவருக்கும் நேற்று புதிதாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 19, அரியலூரில் 9, கரூரில் 23, திருவாரூரில் 24, தஞ்சாவூரில் 34, புதுக்கோட்டையில் 22, நாகை யில் 35, பெரம்பலூரில் 3 என 169 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in