சனி, டிசம்பர் 14 2024
Last Updated : 13 Nov, 2020 03:16 AM
Published : 13 Nov 2020 03:16 AM Last Updated : 13 Nov 2020 03:16 AM
கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியின் உத்தரவின் பேரில், வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ப.சுரேஷ் தலைமையில், துடியலூர் காவல் ஆய்வாளர் ஆகாஷ், கிராம நிர்வாக அலுவலர் காளிதாஸ் ஆகியோர் நேற்று ஆய்வு செய்து, மண்டபத்துக்கு ‘சீல்’ வைத்தனர். பட்டாசு பண்டல்கள் வைக்கப்பட்டிருந்த லாரியையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து பாலசுப்பிரமணியம் என்பவர் மீது துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கோட்டாட்சியர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT