திருச்சியில் இன்று காய்ச்சல் பரிசோதனை நடைபெறும் இடங்கள்

திருச்சியில் இன்று காய்ச்சல் பரிசோதனை நடைபெறும் இடங்கள்
Updated on
1 min read

திருச்சி மாநகரில் இன்று (நவ.9) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் விவரம்(அடைப்புக்குறிக்குள் வார்டு எண்):

காலை: (48) சையது நகர், (27) சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகர், (44) கேம்பியன் பள்ளி, (60) மீன் மார்க்கெட், (54) புத்தூர் மந்தை, (50) வாமடம், (5) மங்கம்மாள் நகர், (1) ஜான்சி நகர், (38) தென்றல் நகர், (8) கீழ தேவதானம் அங்கன்வாடி மையம், (7) உக்கடை, (36) செயின்ட் மேரிஸ் பள்ளி, (40) சமத்துவ நகர், (57) வாத்துக்கார தெரு, (61) வினோபாஜி நகர், (12) ஜீவா நகர், (63) எல்லக்குடி,

மாலை: (5) மங்கம்மாள் நகர், (1) வரதாச்சாரியார் கார்டன், (8) கீழ தேவதானம் அங்கன்வாடி மையம், (7) எம்.ஆர். மில், (40) வைஷ்ணவி நகர், (57) கீரைக்கொல்லைத் தெரு, (12) பெரியார் தெரு, (63) கோக்கரசம்பேட்டை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in