நூலக படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம்

நூலக படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம்
Updated on
1 min read

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்ழகத்தில் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

C.Lib.I.Sc. எனப்படும் ஆறு மாத கால சான்றிதழ் படிப்புக்கு 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். M.Lib.I.Sc. எனப்படும் முதுகலை நூலக அறிவியல் படிப்புக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 94435 19517 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இத்தகவலை பல்கலைக்கழக பதிவாளர் அ.பலவேசம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in