பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்

பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்

Published on

இதுதொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் எஸ்.சேதுச்செல்வர், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் கரோனா தொற்று வேகமாக பரவ வாய்ப்புள்ளது. எனவே, பொங்கல் பண்டிகைக்குப் பின் பள்ளிகளை திறக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in