

புதுக்கோட்டை மாவட்டத்தில் 22 கோயில்களில் இரவுக் காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு 62 வயதுக்கு உட்பட்ட முன்னாள் படை வீரர்கள் உரிய ஆவணங் களுடன் புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.
தொகுப்பூதியமாக ரூ.8,000 வீதம் வழங்கப்படும் என ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.