Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM

சேலம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சோதனை கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல் 5 பேர் மீது வழக்குப் பதிவு

சேலம்

சேலம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1,05,290 பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x