Published : 30 Oct 2020 03:14 AM
Last Updated : 30 Oct 2020 03:14 AM

கட்டுப்பாட்டு அறை திறப்பு

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளதால் மழை சேத விவரங்களை சேகரிக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப் பட்டுள்ளது. வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் வரும் நவம்பர் 30-ம் தேதி வரை அனைத்து நாட்களிலும் கட்டுப் பாட்டு அறை இயங்கும்.

எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை சேத விவரங்களை 96008-22770 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என வேளாண் இணை இயக்குநர் கிரிஷ் சந்திர சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x