Published : 13 Jul 2021 03:13 am

Updated : 13 Jul 2021 03:13 am

 

Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM

கரோனா தொற்று 37,154 ஆக குறைந்தது :

புதுடெல்லி

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:

நாட்டில் தினசரி கரோனா வைரஸ் தொற்று கடந்த 24 மணி நேரத்தில் 37,154 ஆக குறைந்துள்ளது. அதேபோல் உயிரிழப்பும் 724 ஆக பதிவாகிஉள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் 39,649 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியுள்ளது.

தினசரி தொற்று 2.59 சதவீத மாக குறைந்துள்ளது. கடந்த 21 நாட்களாவே தினசரி தொற்று 3 சதவீதத்துக்கு கீழ் உள்ளது. இவ்வாறு சுகாதாரத் துறை கூறியுள்ளது.-பிடிஐ




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x