Published : 13 Dec 2021 03:06 AM
Last Updated : 13 Dec 2021 03:06 AM

புதிதாக 674 பேருக்கு கரோனா தொற்று :

சென்னை

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 393, பெண்கள் 281 என 674 பேர்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 116, கோவையில் 102 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று 708 பேர் குணமடைந்துவீடு திரும்பினர். 7,723 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார்மருத்துவமனைகளில் நேற்றுஇளைஞர்கள், முதியவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x