தமிழகத்தில் நேற்று ஆண்கள் 411, பெண்கள் 299 என மொத்தம் 710 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். .மேற்கு வங்கத்தில் இருந்துவந்த 2 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 126, கோவையில் 122 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். .10 பேர் உயிரிழப்பு