Published : 28 May 2021 06:40 am

Updated : 28 May 2021 06:40 am

 

Published : 28 May 2021 06:40 AM
Last Updated : 28 May 2021 06:40 AM

கால்பந்து தரவரிசை இந்தியாவுக்கு : 105-ம் இடம் :

புதுடெல்லி

பிபா வெளியிட்டுள்ள கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்திய கால்பந்து ஆடவர் அணி 105-வது இடத்தில் உள்ளது. அதேநேரம் மகளிர் பிரிவில் இந்திய அணி 4 இடங்களை இழந்து 57-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

பிபா வெளியிட்டுள்ள சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலில் ஆடவர் பிரிவில் முதல் 50 இடங்களுக்குள் எந்தவித மாற்றமும் இல்லை. பெல்ஜியம், பிரான்ஸ், பிரேசில், இங்கிலாந்து, போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் முறையே 1 முதல் 5 இடங்களில் உள்ளன.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x