இந்தியாவில் கரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் எனமைக்ரோசாஃப்ட் மற்றும் கூகுள்நிறுவன சிஇஓக்கள் தெரிவித்துள்ளனர்.