Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

ஜோ பைடன் மனைவி ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குநராகஇந்திய பெண் மாலா நியமனம்

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். புதிய அதிபர் மற்றும் அமைச்சர்கள் வரும் ஜனவரி மாதம் பதவியேற்கின்றனர். இந்த அமைச்சரவையில் இந்திய வம்சா வளியை சேர்ந்த பலர் இடம் பெறவுள்ளனர் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x