Published : 28 Nov 2021 03:09 AM
Last Updated : 28 Nov 2021 03:09 AM

திருச்சி  இந்துமிஷன் மருத்துவமனை: இலவச செயற்கைக் கால் வழங்கும் திட்டம் மற்றும் அளவு எடுக்கும் முகாம், மருத்துவமனை வளாகம், அண்ணா நகர், தென்னூர், காலை 9 முதல் பகல் 1

திருச்சி

 இந்துமிஷன் மருத்துவமனை: இலவச செயற்கைக் கால் வழங்கும் திட்டம் மற்றும் அளவு எடுக்கும் முகாம், மருத்துவமனை வளாகம், அண்ணா நகர், தென்னூர், காலை 9 முதல் பகல் 1.

 தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம், சமநீதி வழக்கறிஞர்கள் சங்கம்: கருத் தரங்கு, சிறப்புரை – சுப.வீரபாண்டியன், கொளத்தூர் மணி, பொழிலன், திருமுருகன் காந்தி, ஹோட்டல் செவனா, காலை 9.30.

 இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கு: 1,500-வது கூட்ட நிறைவு விழா, நூல் வெளியீட்டு விழா, நூல் வெளியிடுபவர் – எஸ்.எஸ். பழநிமாணிக்கம் எம்.பி., திருச்சி தமிழ்ச் சங்கம், மேல்அரண் சாலை, மாலை 6.

 கமலவல்லி நாச்சியார் கோயில்: ஊஞ்சல் திருநாள் – சாற்றுமறை, தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு மாலை 6, ஊஞ்சல் கண்டருளல் இரவு 7.15, ஆளும் பல்லக்கில் புறப்பாடு, உறையூர், இரவு 8.30.

புதுக்கோட்டை

 இந்தியன் ரெட் கிராஸ், கிங் டவுன் ரோட்டரி சங்கம், வாசகர் பேரவை: ஓய்வு பெற்ற அருங்காட்சியக உதவி இயக்குநர் ஜெ.ராஜாமுகமதுக்கு பாராட்டு விழா, கிங் டவுன் ரோட்டரி அரங்கம், புதுக்கோட்டை, காலை 10.

 அபெகா பண்பாட்டு இயக்கம்: இந்திய அரசியலமைப்பு தின கருத்தரங்கம், பங்கேற்பு: எம்எல்ஏ எம்.சின்னதுரை, தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலகம், புதிய பேருந்து நிலையம் அருகில், புதுக்கோட்டை, காலை 10.

கரூர்

 கரூர் மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம்: மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள வீரர், வீராங்கனைகள் தேர்வுப் போட்டிகள். மாவட்ட விளையாட்டு அரங்கம், கரூர், காலை 8.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x