Published : 27 Nov 2021 03:09 AM
Last Updated : 27 Nov 2021 03:09 AM

திருப்பத்தூரில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி :

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழியை ஏற்றனர். இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் செல்வராசு, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) வில்சன் ராஜசேகர், (நிலம்) லட்சுமி, தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x