Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

திருச்சி  சந்தானம் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி: ஹைதரா பாத் ஐஐடியில் சேர்ந்துள்ள அரசுப்பள்ளி மாணவர் பி

திருச்சி

 சந்தானம் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி: ஹைதரா பாத் ஐஐடியில் சேர்ந்துள்ள அரசுப்பள்ளி மாணவர் பி.அருண்குமாருக்கு பாராட்டு விழா, பாராட்டுரை -பள்ளிச் செயலாளர் கே.மீனா, பள்ளி வளாகம், பிற்பகல் 2.30.

 அய்யப்ப நகர் அரசு கிளை நூலக வாசகர் வட்டம்: 54-வது தேசிய நூலக வார விழா, சிறப்புரை- மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவக் குமார், தேவி திருமண மகால், ஆசாத் நகர், மாலை 4.

புதுக்கோட்டை

 மாவட்ட நிர்வாகம்: மருத்துவமனையில் சிறை வாசிகளுக்கு தனி சிகிச்சை பிரிவு, தொடங்கி வைப்பவர்-சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுக்கோட்டை, காலை 9.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x