Published : 24 Nov 2021 03:08 AM
Last Updated : 24 Nov 2021 03:08 AM

சேலம்  சேலம் கிச்சிப்பாளையம் துணை மின்நிலையத்தில் இன்று (24-ம் தேதி) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது

சேலம்

 சேலம் கிச்சிப்பாளையம் துணை மின்நிலையத்தில் இன்று (24-ம் தேதி) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, தாதுபாய்குட்டை, கடைவீதி, பழைய பேருந்து நிலையம், கோட்டை, ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, செவ்வாய்ப்பேட்டை ஒரு பகுதி, முதல் அக்ரஹாரம் ஒரு பகுதி, மேட்டுத் தெரு, செரிரோடு, மரக்கடை வீதி, கருங்கல்பட்டி, குகை, எருமாபாளையம், சீலநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி, தாதகாபட்டி, கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு, நாராயணநகர், பொன்னம்மாபேட்டை ஒரு பகுதி, பட்டைக் கோயில், டவுன் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் நான்கு ரோடு ஒரு பகுதி, லைன்மேடு, லைன்ரோடு, வள்ளுவர்நகர், அன்னதானப்பட்டி, திருச்சி ரோடு மற்றும் சங்ககிரி ரோடு ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சேலம் நகரக் கோட்டமின் வாரிய செயற்பொறியாளர் சுந்தரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x