Published : 24 Nov 2021 03:08 AM
Last Updated : 24 Nov 2021 03:08 AM

தேனி மாவட்டத்தில் : இன்று பட்டா முகாம் :

தேனி மாவட்டத்தில் இன்று (புதன்) சீலையம்பட்டி, தெப்பம்பட்டி, ஜெயமங்கலம், பொட்டிபுரம், டொம்புச்சேரி ஆகிய கிராமங்களில் காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை பட்டா சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x